Annavasal Project

img

அன்னவாசல் திட்டத்திற்கு அரவிந்த் கண் மருத்துவர்கள் உதவி

மாமதுரையின் அன்னவாசல் திட்டத்திற்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் முதுநிலைபயின்று வரும் மருத்துவர்கள் ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.